Map Graph

கடல்சார் அருங்காட்சியகம் (இந்தோனேசியா)

கடல்சார் அருங்காட்சியகம் (Maritime Museum ), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில், பெஞ்சாரிங்கன் துணை மாவட்டத்தில் உள்ள பெஞ்சாரிங்கன் நிர்வாக கிராமத்தில் பழைய சுண்ட கேளபா துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது. முன்னாள் டச்சு கிழக்கிந்திய கம்பெனி கிடங்குகளுக்குள் அமைந்துள்ள பகுதியில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கடல் வரலாறு மற்றும் தற்போதைய இந்தோனேசியாவின் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றில் இந்த அருங்காட்சியகம் கவனம் செலுத்துகிறது.

Read article
படிமம்:Abandon_sampan.jpgபடிமம்:Jakarta_districts.pngபடிமம்:Fort_sunda_kelapa.jpgபடிமம்:Panoramasyahbandar_hariadhi.jpg